மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் படையாண்ட மாவீரா திரைப்படம் வெளியீடு!


தடைகளனைத்தும் தகர்த்தெறிந்து வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் படையாண்ட மாவீரா திரைப்படம் வெளியீடு.


மாவீரா மாவீரா

வாவா வீரா மாவீரா!


காக்கும் கடவுள் அம்சம் நீதான்

வன்னிக்காட்டின் வம்சம் நீதான்


ஆயிரம் கோயில் ஆராதிக்கும்

அய்யனாரும் நீயேதான் 


எரிமலை பொடிபட

எதிரிகள் அடிபட

கோழைகள் வழிவிட

ஏழைகள் வழிபட

எழுந்த மாவீரன் நீயேதான் 


மாவீரா மாவீரா

வாவா வீரா மாவீரா!


"கவிப்பேரரசு" வைரமுத்து


.@gowthaman_va 's #PadaiYaandaMaaVeeraa hitting screens on May 23rd! 


#படையாண்டமாவீரா 

#அத்துமீறினால்_யுத்தம் 

#PadaiYaandaMaaVeeraaOnMay23 


இசை - @gvprakash

பின்னணி இசை - @SamCSmusic


@gowthaman_va #VKProductionGroup #Poojitha @Vairamuthu @thondankani @bmvarman @GopinathJa71411 #Thamizh #RedinKingsley #BahubaliPrabhakar #AadukalamNaren #MansoorAlikhan @actor_saideena #NizhalgalRavi #ThalaivasalVijay #MadhuSudhanaRav #SaranyaPonvannan @editor_raja @silvastunt @dineshmaster @dineshashok_13 #StillsAnbhu @onlynikil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.