முன்னாள் ஜனாதிபதிகளின் அதி சொகுசு வாகனங்கள் மீள கையளிப்பு!
ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தீத சமீபத்தில் எழுத்து மூலம் அறிவிப்பை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதன்படி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை தவிர மற்றைய 04 ஜனாதிபதிகளின் வாகனங்களான
* மஹிந்த -லேன்ட்க்ரோஸர் V8
* மைத்ரி -லெக்ஸ்எஸ் டிபன்டெர்
* கோட்டா-லேன்ட ரோவர் ஜீப்
* ரணில்-லேண்டக்ரோஸர் ப்ராடோ
ஆகியவை இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் மிகவிரைவில் இந்த அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை இலங்கை கல்வி செயற்பாடுகளுக்கு நிதியாக ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை