தமிழர் மீது இந்திய அரசு இரக்கம் காட்டாதா?
கனடாவில் 6 தமிழர் தேர்தலில் போட்டியிட்டனர்.
அதில் 3 தமிழர் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கனடா சென்ற தமிழர்களால் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட முடிகிறது. வெற்றி பெறவும் முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் 40 வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழரால் குடியுரிமை பெற முடியவில்லையே?
இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழ அகதிகள் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்?
தமிழர் மீது இந்திய அரசு இரக்கம் காட்டாதா?
பாலன்
29.04.2025
கருத்துகள் இல்லை