கொழும்பு துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்!📸

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா, நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.