நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான இலங்கையர்கள்!!

 


கடந்த வருடத்தில் மாத்திரம் 314, 828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றமானது இத்தகையதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது என் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.