பூண்டு பொடி தயாரிப்பது எப்படி!!
தேவையானவை:
நாட்டுப் பூண்டு 50 பல் (தோல் நீக்கவும்)
உளுத்தம்பருப்பு ஒரு கப்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கால் கப்
காய்ந்த மிளகாய் 15
பெருங்காயம் சிறு துண்டு
புளி தேவையான அளவு
எள்ஒரு கப்
கறிவேப்பிலை5 கொத்து
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை :
பூண்டு பொடி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு ஆகிய மூன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான பூண்டு பொடி தயார்.
#tamilarulnet #www #LatestNews #Jaffna #Tamil #sameyal #website #socialmedia #சமையல் #ருசி #திண்டுக்கல்சமையல்
கருத்துகள் இல்லை