கிருஷ்ணாவின் சிறை மீண்டும் நீடிப்பு: மல்லாகம் நீதிமன்றம் அதிரடி!


2025-04-23 வரை கிருஷ்ணா உட்பட மூவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . மனித உரிமை ஆணைக்குழுவில் கடமை புரிவதாக ஒருவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை சர்மினி தான் கிருஷ்ணாவை வெளியில் எடுப்பதற்கு கடுமையாக முயன்றும் பலனளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.