SSP மனதுங்க தவறினை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்!
இலங்கை அரசாங்கத்தின் மகிந்த சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் துப்பாக்கி சூட்டின் பின் மரணமடைந்தாக அறிவித்த பொலீஸ் ஊடகப் பேச்சாளர் SSP புத்திக மனதுங்க சம்பவதினம் டேன் பிரியசாத்தை தீவிர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து
சிறிது நேரத்தில் அவர் மரணித்ததாக அறிவித்த செய்தி தன்னால் தவறுதலாக இடம் பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.இவ்விடயமாக அவர் பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடி நடந்த தவறுக்காக அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை