யாழ்ப்பாண நல்லூர் பிரதேசத்த்தில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவு தூபி இடத்தில் இன்று தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்திப்பவனியானது தன் பயணத்தை ஆரம்பித்தது. இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை