விமானங்கள் மூன்றை பாக்கிஸ்தான் சுட்டுவீழ்த்தியது இதுதான் கில்லி!
இந்தியாவின் அதி நவீன ரபேல் விமானங்கள் மூன்றை பாக்கிஸ்தான் சுட்டுவீழ்த்தியது இப்போது சர்வதேசமே ஏற்றுக் கொண்ட உண்மையாகிவிட்டது.
ஆனால் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது பாக்கிஸ்தானின் ஒரு பெண் விமானி என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.
பாக்கிஸ்தான் விமானப்படையின் ஆயிஷா என்ற பெண் விமானியே இந்தியாவின் ரபேல் விமானமொன்றை குருவி சுடுவது போல முதலாவதாக சுட்டு வீழ்த்தியுள்ளார்.
பாக்கிஸ்தானில் அப்பாவிகள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசிய இந்தியாவின் சோபியா குரைஷி போன்ற கோழைகளை சர்வதேசம் கொண்டாடுகின்றது.
ஆனாலும் பயங்கர ஆயுதங்களுடன் சீறிப் பாய்ந்து வரும் ரபேல் விமானமொன்றை ஔிந்து நின்று பாதுகாப்புப் பெற முடியாத வான்வௌியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு தாக்கியழித்த ஆயிஷாவின் நெஞ்சுரம்.. வீரம்...பாராட்ட வார்த்தைகள் இல்லை வீராங்கனையே....சிந்தாபாத்...
கருத்துகள் இல்லை