தாயகதேசமெங்கும் பயணப்பட தயாராகிறது முள்ளிவாய்க்கால் ஊர்தி!

 தமிழர் தாயகதேசமெங்கும் பயணப்பட  முள்ளிவாய்க்கால் ஊர்தி தாயார் நிலையில். மே18 முள்ளிவாய்க்கால் வலி சுமந்த ஊர்திப்பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை 9மணிக்கு தியாக தீப நினைவிடத்திலிருந்து ஆரம்பமாகி தாயகப்பகுதியில் பொதுமக்களின் வணக்கத்திற்காக வருகைதரவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.