லாச்சப்பில் முள்ளிவாய்கால் நினைவுக் கஞ்சி!📸!

 முள்ளிவாய்கால் நினைவு வாரம் இன்றைய தினம் பிரான்ஸ் லாச்சப்பல் கேந்திர வர்த்தக நிலையங்களின் மையத்தில் முள்ளிவாய்கால் நினைவுக் கஞ்சி வழங்கல் இடம்பெற்றது.

13/05/2025  நாள் 02

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.