பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு!📸
வித்தியா பாலியல் வன்கொடுமைப் படுகொலையின் 10வது ஆண்டு தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு இடம்பெற்றது.இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பிணர்களும் பங்கேற்றனர். கவயீர்ப்பு நடக்கும் இடம்பெற்ற இடத்தில் பொலிசார் கடும் சொல்செயல் வாதம் இடம்பெற்றன.
இன்று 13.05.2025 செவ்வாய்க் கிழமை11.00am வேலணைச் சந்தியில் இடம்பெற்றது. பொலிசார் கவனயீர்ப்பு கலைத்தனர். இவ்வாறான பொலிஸ் நடவடிக்கையால் நீதி எங்கே? பெண்கள் சிறுமிள் பாலியல் கொலைசெய்பட்டமைக்கான நீதி எங்கே? என மக்கள் குரல் ஓங்கி ஒழிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை