கண்டி வீதி விபத்தில் பயணிகள் 11 பேர் காயம்!📸

 


நுவரெலியா - கண்டி வீதியில் ரம்பொட ஒதே கடைக்கு அருகில் வேன் இன்று (14) பிற்பகல் வேளையில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் பயணிகள் 11 பேர் காயமடைந்து கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.