விசேட இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு!📸
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் இன்று 14-05-2025 கொழும்பில் இராஜதந்திரிகளுடனான சந்திப்பு இடம்பெற்றன. சந்திப்பு இடம்பெற்றன இராஜதந்திரிகள் விபரங்கள் பின்வருமாறு.
Meeting with British High Commisioner at 9.00 am on the 14th of May at his residence , Vijerama Mw
Meeting with Deputy Indian High Commissioner is at 10.15am at the high commission
Meeting with UN High Commissioner is at 11.30 am at UN Residential office
Meeting with Canadian HC is on 14th at 3pm at Canada House at his residence , Bauddhaloka MW
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக வடக்கு மாகாணத்தில் சுவீகரிக்கபடவுள்ள காணிகள் , தையிட்டி சட்டவிரோத விகாரை ,குருந்தூர்மலையில் முன்னெடுக்கபடும் ஆக்கரமிப்புக்கள் குறித்து பிரித்தானியா உயர்ஸ்தானிகர்,கனேடிய உயர்ஸ்தானிகர்,இந்திய பதில் தூதுவர் , இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் தமிழ் தேசிய பேரவை தனது ஆட்சேபனைகளை தெரிவித்ததோடு இந்த விடயங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் வலியுறுத்தபட்டது.
கருத்துகள் இல்லை