ஹபரனை பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய மினிஹிரிகம பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்தவிபத்தில் 40 பயணிகள் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை