அன்னமிட்டு அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவந்த அமரர் தம்பு கேசவன் (சங்கர்) அவர்களின் திதியை முன்னிட்டு
அவரது சகோதரியான தவநாயகம் சரஸ்வதி ( பாப்பா)அவர்கள் ஒரு கிராமத்தில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்.
விபத்தில் சிக்கி இவ்வுலகைவிட்டு நீங்கிய சகோதரரின் நினைவு நாளில் நன்மனதோடு மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் சகோதரிக்கு பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும்
தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை