நரேந்திர மோடி விமான வீரர்கள் மற்றும் வீரர்களைச் சந்தித்த தருணம்!📸

இந்தியாவில் இன்று அதிகாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்

போர்சூல பிரதேசத்திக்கு வருகை தந்தார். AFS ஆதம்பூருக்குச் சென்று இந்திய துணிச்சலான விமான வீரர்கள் மற்றும் வீரர்களைச் சந்தித்த தருணம் இடம்பெற்றன. இதில் வாழ்த்துகளையும் இறந்த  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #news  #newsUpdate e#indianarmy

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.