குமரன் தமிழர் என்பதும் ஸ்டாலின் தமிழர் அல்லாதவர் என்பதும் காரணமா?


 லண்டன் எம்.பி குமரன் அவர்கள் செம்மணி புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


ஏழு கோடி தமிழர்களின் முதலமைச்சரான ஸ்டாலின் அவர்கள் ஏன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை?


குமரன் தமிழர் என்பதும் ஸ்டாலின் தமிழர் அல்லாதவர் என்பதும் காரணமா?


சமீபத்தில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கூட்டுப் புதைகுழி - மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட - இலங்கையில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது.


இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச கூட்டாளிகளுடன் சேர்ந்து முழு விசாரணையையும் ஆதரிக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தி டேவிட் லாமிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்- எம்.பி குமரன்



-தோழர் பாலன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.