ஈரானின் அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை - ஜெனீவா செல்லவுள்ள அப்பாஸ் அரக்சி
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள நாளை (20) ஜெனீவா செல்லவுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரான்ஸ், ஜேர்மனி , பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை