"வயது ஒரு தடையில்லை" என்பதற்கு உதாரணமானவர்...ஹமேனி!
இரண்டு வருட பாலஸ்தீன படுகொலைகள் மற்றும் கடந்த மூன்று நாட்கள் முன்பு இரவு ஈரான் மீதான தாக்குதலின் போது நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால்,
இப்போது நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு எங்களை கோர நீங்கள் அனைவரும் தகுதியற்றவர்கள்..
யுத்தத்தை உங்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றால் அதை நீங்கள் ஆரம்பித்திருக்கக் கூடாது.
[ஈரான் தலைவரான அயதுல்லா அலி ஹமேனி கூறியுள்ளார்]
கருத்துகள் இல்லை