இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் இலங்கை பாராளுமன்றில் விசேட சந்திப்பு!📸

 


இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் இலங்கை பாராளுமன்றின் பார்வையாளர் அரங்கிற்கு இன்று வருகை தந்தார். 


அவரை பாராளுமன்ற உரைகள் நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் போது பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி அன்புடன் விழித்துக்கொண்டதையும் காண முடிந்தது. 


அத்துடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.