வவுனியா கடைகளில் வாங்கி உண்ணும் மாட்டிறைச்சிதான் இது.!📸


வவுனியாவில் எவ்வளவு சுகாதாரமாக பரவிக்கிடக்கிறது பாருங்கள் மக்களே!சாதாரண பெட்டிக்கடை ஷோகேசில் ஒரு இலையான் இருந்தால் கடையை மூடு என்று சட்டம் பேசும் .

PHI மார் இந்த கன்றாவித்தனமான 

இறைச்சி வெட்டும் இடங்களை மட்டும் ஏன் சுகாதாரமானது என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள்.  எல்லாம் இலஞ்ச ஊழல் தான் 


வவுனியாவில் மாடறுக்கும் கொல் களத்தில் மாட்டிறைச்சி இவ்வாறுதான்

 சுத்தம் சுகாதாரமாக பேணப்படுகிறதாம்.



நேற்றைய தினம் வவுனியா மாநகர சபை பிரதிமேயர் கார்த்தீபன் களத்திற்கு சென்று பார்வையிட்டபோதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது இவை. 



இந்த கொல்களத்தை சுகாதாரமுறைப்படி பேணவேண்டியதும் இங்கு அறுக்கப்படும் இறைச்சிகள் சுகாதாரமாக மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதிலும் கவனமெடுக்கவேண்டியது யார்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.