வலிகாமம் காணி விடுவிப்பு போராட்டம்!📸
இன்று வலிகாமம் காணி விடுவிப்பு போராட்டம் மக்களால முன்னெடுக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது .இன்று 21.06.2025 சனிக்கிழமை மயிலிட்டி பஸ் தரிப்பிடத்தில், வலி வடக்கு பொது மக்களாலும், கடற்தொழில் அமைப்பாளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணி விடுவிப்பு போராட்டக்களத்தில் மக்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை