செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு !📸

 


யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று காலை ஆரம்பமானது. இன்றைய தினத்தில் சிறுகுழந்தையின் என்புத் தொகுதி உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 



இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தமாக 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


The second phase of excavation at the human mass grave identified at the Chemmani sithupaathy Hindu cremation ground in Jaffna began this morning. Today, three more sets of human skeletal remains, including the skull of an infant, have been newly identified. 


So far, a total of 22 sets of human skeletal remains have been identified at the Chemmani mass grave.


#செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna #chemmani_massgrave_news

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.