செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்பு!📸


செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டது. ஒன்று கைக்குழந்தையின் உடையது. 

இதுவரை மொத்தமாக 22 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.