சுமந்திரன் அணியில் இணைந்த மட்டு மாநகர முதல்வர்!


மட்டு மாநகர சபை முதல்வர் பிரதிமுதல்வர் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா.சாணக்கியன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரனை சந்தித்து சுமந்திரன் அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.


மட்டு மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்படும் வரை பொதுவான நபராக தன்னை காட்டி கொண்ட மாநகர முதல்வர் சிவம் பாயக்கநாதன், தன் காரியங்கள் முடந்தவுடன் சுமந்திரன் அணியில் இணைந்து கொண்டார்.


பிரதி முதல்வர் சுமந்திரன் அணியை சேர்ந்தவராக இருந்து வந்த நிலையில் முதல்வரும் அவ் அணியில் இணைந்து கொண்டார்.


சமந்திரன் அணியின் மக்கள் சந்திப்பு இடமாக களுவாஞ்சிகுடி  சாணக்கியன் அலுவலகம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.