மட்டக்களப்பு கூழாவடியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் காரை செலுத்திய நபர் படுகாமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கார் பலத்த சேதமடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை