எங்களின் சாபங்கள் கொடிய அரக்கர்களை சுட்டெரிக்கட்டும்!
பலஸ்தீனியர்களை மிருகங்களைப்போல் கொன்று குவித்து, வாழ்விடங்களை அழித்தொழித்து பலமில்லியன் மக்களை பட்டினிச்சாவிற்கு ஆட்படுத்தியவனின் நாடு பற்றி எரிகின்றது.
ஈழப்போரில் பயன்படுத்திய அதிவேக டோரா தாக்குதல் படகுகள், மிக் ரக மிகையொலி போர் விமானங்கள் , டாங்கிகள் , ஏவுகணைகள், இராணுவ போர்த்தளபாடங்கள் எல்லாமே பயங்கரவாத “இஸ்ரேலின்” நன்கொடைகளே!
எம் சாவிலும், எம் இன அழிவிலும் இந்த கொடிய அரக்கனின் பெரும்பங்கு உண்டு!
பலஸ்தீனியர்களின் , எங்களின் சாபங்கள் கொடிய அரக்கர்களை சுட்டெரிக்கட்டும்!
கருத்துகள் இல்லை