ஹஜ் யாத்திரிகர்கள் 250 பேருடன் பயணித்த சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக, பாதுகாப்பாக லக்னோவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சில்லுகளில் புகை கிளம்பியது கண்டுபிடிக்கப்பட்டதால் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை
கருத்துகள் இல்லை