உரிமைக்காக எழுதமிழா!
23.06.2026 (திங்கட்கிழமை) பெல்ஜியத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்னராக இடம்பெறவுள்ள *உரிமைக்காக எழுதமிழா* நிகழ்வில் தமிழர்களாக நாமும் பங்கெடுப்பதற்கான போக்குவரத்து ஒழுங்குகள், நீங்கள் வசிக்கும் மாநிலங்களில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை அறிய சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில ரீதியிலான தொடர்பாளர்களை தொடர்புகொள்ளவும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கருத்துகள் இல்லை