தொழிற்சங்கள் இன்று போராட்ட முடிவு!

 


சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் (JCPSM) பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.