பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரது உயிரை காப்பாற்றிய நிஜ ஹீரோ!📸
இன்று (05) காலை ரயில்வே துறைக்குச் சொந்தமான சாகரிகா ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தை தடுத்து பல விலைமதிப்பற்ற உயிர்களையும் காப்பாற்றிய ஹீரோ பற்றிய செய்தியே இது
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதை உடைந்திருப்பதைக் கண்டு, தான் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கழற்றி, அதை எடுத்துக்கொண்டு, முன்னால் ஓடிச் சென்று அந்த ரயில் மார்க்கத்தினூடாக பயணித்த ரயிலை நிறுத்தி பாரிய விபத்தை தடுத்து பலரது உயிரை காப்பாற்றினார் பாணந்துறையை சேர்ந்த நபர்
உண்மையில் இவரது செயலை நாமும் மனதாபாராட்டுகிறோம்.
கருத்துகள் இல்லை