இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து!


இரத்தினபுரி - அவிசாவளை வீதி, எஹெலியகொட பிரதேசத்தில் இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து புதன்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.