ஈரானிலிருந்து 10 நிமிட நேரத்திற்குள் இஸ்ரவேலை சென்றடையக்கூடிய ஏவுகனை!


நேற்று முதன் முதலாக ஈரான் இஸ்ரவேலை தாக்குவதற்காக (Haj Qasem Ballistic Missile) ஹஜ் கசம் பெலிஸ்டிக் ஏவுகனை யை பயன்படுத்தியுள்ளது. 

இந்த ஏவுகனை ஈரானின் iron Droom, பிரபல Arrow System, மற்றும் Patriot Missile Defense System மற்றும் உலகில் மிக விருத்தியடைந்த THAAD ஏவுகணைத் தடுப்பு கட்டமைப்பு போன்ற எதனாலும் தடுக்க முடியாத ஏவுகனையாகும். 


5 மடங்கு சப்தம் மற்றும் வேகமாகவும் பயனிக்கக்கூடிய இந்த ஏவுகனை 2400 கிலோ மீட்டர் தூரம்வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியதுடன் 11 டொன் எடை கொண்டது. அதனுள் 500 கிலோ வெடிபொருள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து 10 நிமிட நேரத்திற்குள் இஸ்ரவேலை சென்றடையக்கூடியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.