இஸ்ரேலின் Iron Dome ஐ தாண்டி ஈரான் வெற்றிகரமாக தாக்கியது எப்படி?
இஸ்ரேலின் Iron Dome என்பது இன்றிருக்கும் Advanced ஆன Air Defense System களில் ஒன்று. ஆனால் ஈரான் அதையும் தாண்டி தாக்குதல் நடத்துவதற்கு பல யுக்திகளை கையாண்டிருக்கிறது.
இந்த Iron Dome Air defense system ஆனது 4-70km வரைக்கும் Missile மற்றும் ஏனைய வான்வெளி Object களை Intercept செய்து அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது. இதற்காக Iron Dome இனுள் Antimissile bullets ஏற்கனவே Install செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் அதிகளவான Ballistic Missile களை ஒரே நேரத்தில் கொண்டு தாக்கும் போது, Iron Dome இனால் சிலவற்றை மட்டுமே Intercept செய்ய முடியும். உதாரணமாக ஒரு Goal keeper ஐ நோக்கி 50 பந்துகளை அடிக்கும் போது அதில் 4 அல்லது 5 மட்டுமே அந்த goal keeper ஆல் தடுக்கப்படும். அந்த goal keeper எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி.
அது மட்டுமல்லாது ஈரான், பல வழித்தடங்களை தாக்குதல் நடத்துவதற்காக தெரிவு செய்திருக்கிறது. அவற்றில் ஈரான் ஆதரவு படையான Hezbollah மற்றும் Houthi களின் இடங்களும் அடங்கும். இவ்வாறு பல Geographical positions இல் இருந்து தாக்குதல் நடத்தும் போது iron dome ஆனது மக்கள் அதிகம் செறிந்து வாழும் Highly populated Area களை பாதுக்காப்பதையே முன்னுரிமைப்படுத்தும். இதனால் தான் Tel Aviv ஐ விட Hafa வை இலகுவாக தாக்க முடிந்தது.
அத்தோடு இன்னும் கொஞ்சம் Special Ingredients சேர்க்கப்படிருக்கிறது. அதுதான் Long Rage இல் இருந்து அதிவேகமாக சென்று இலக்கை தாக்கக் கூடிய Advanced ஆன Hypersonic missiles. இவற்றை Iron Dome இனால் Intercept செய்யவே முடியவில்லை என்பது Iran military வெளியிட்டுள்ள காணொளிகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
அதை Iran military page உம் அவர்களது Special missile என்றே பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் முதல் நாள் தாக்குதலுக்காக பறக்க விட்ட Drone கள் எல்லாமே வெறும் ஒத்திகை மட்டும் தான். இப்போது தான் தங்கள் உண்மையான பலம் என்ன என்பதை உலகறிய செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை