யாழ் திருநெல்வேலி ஸ்ரீ வாலை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.!📸

 யாழ்பாணத்தில் பிரபலமான நகரமான திருநெல்வேலி கிழக்கில் புதிய ஆலயம் உருவாக்கப்பட்டது. உருவாக்கம் பெற்ற  ஸ்ரீ வாலை அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்றாகும். மக்கள் வெள்ளம் புடைசூழ வெகு சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.