புலம்பெயர்ந்த தேசத்தில் யேர்மனி நாட்டில் மா நகரமான கம்வேஸ்ட் இல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ நிகழ்வாக இன்றைய தினம் சிறப்பாக கொடியேற்றம் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை