செம்மணி மனிதப் புதைகுழிகள் சர்வதேச விசாரணை வேண்டி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!📸
அண்மையில் ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே 5 இடங்களில் தாய்-குழந்தை, பள்ளி சிறுவன் உட்பட 70க்கும் மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி உட்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தக்கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆடி 10ஆம் நாள் (26.07.2025) பிற்பகல் 02 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சிவானந்தா சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
கருத்துகள் இல்லை