யாழ் உரும்பிராய் அருள்மிகு மஹாமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிசேகம்!📸
யாழ்பாணம் உரும்பிராய் வடக்கு நாரியன் திட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மஹாமாரி அம்மன்(பேச்சி அம்மன்) கோவில் புனராவத்தன அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கோலாகரமாக இடம்பெற்றது. பக்த்தர்கள் குடை சூழ ,செண்டை மேளம் முழங்க ,தவில் நாதஸ்வர இசையுடன்,மிருதங்க கச்சேரியுடன், யானைகள்,குதிரை அசைந்து வர கருவறையில் கும்பாபிஷேகம் கண்டு மகிழ்ந்தார்கள் பேச்சி அம்மன் பக்தர்கள்.
நன்றி.
படங்கள் செந்தூரன் பிறேம்குமார்.
கருத்துகள் இல்லை