சற்று முன் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தியில் வீதி விபத்து!📸


யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தி அருகே சற்று முன்னர் நிகழ்ந்த வீதி விபத்து, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் ஒரு வான் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பொதுமக்கள் வீதியில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


#யாழ்ப்பாணம் #விபத்து #கல்வியங்காடு #வான் #மோதல் #வீதி#பாதுகாப்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.