மாத்தளை, அலுவிஹாரய பகுதியில் இன்று (11) மோட்டார் சைக்கிள்
மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்துக்குள்ளான நிலையில் மோட்டார்சைக்கிள் அந்தரத்தில் பறந்து சென்று அருகிலிருந்த வேலியில் தஞ்சமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கருத்துகள் இல்லை