அணையா விளக்கு போராட்டத்தின் 6 அம்ச கோரிக்கைகளை சாவகச்சேரி பிரதேச சபை ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
நேற்று முன்தினம் சபையின் முதலாவது அமர்வு நடைபெற்ற போது, உபதவிசாளர் இ. யோகேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை