யாழ் வருகைதந்தார் பிரபல தென்னிந்திய பாடகர்ஸ்ரீநிவாஸ்!📸
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதற்கு தேவையான பேருந்தினை வாங்குவதற்கு தேவையான நிதியை இசை நிகழ்வின் மூலமாக சேகரிப்பதன் பொருட்டு யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
கருத்துகள் இல்லை