மாவைக் கந்தன் கப்பல் திருவிழா.!📸
கப்பல் திருவிழா35 ஆண்டுகளுக்கு பின்னா் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நலிந்தோர் எளியோர்
நலங்குன்றிப் போந்தோர்
வலியோர் வளமிக்கோர்
ஆய-கலைஞர்
அறிவிற் குறைந்தோர்
அனைவரும் அன்பாய்
நிறைந்து கனிந்த இறையே...
எங்கள் மாவைக் கந்தவேள்
பெருமான்...
மாவைக் கந்தவேள் பெருமானே.... பெருமை மிக்க உனது திருவடிகள் சரணம்... சரணம்...
ஓம் சரவண பவ...
கருத்துகள் இல்லை