மட்டு வெல்லாவெளியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!📸

 மட்டு வெல்லாவெளி திக்கோடை இளைஞர் ஒருவர் விவசாய திட்டம் மலை காட்டுப் பகுதியில் நஞ்சு

அருந்தி உயிர் இழந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விறகு எடுக்க சென்ற மக்கள் ஒருவர் இறந்துகிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.