நாவற்குழி_மண்ணில் திறப்புவிழாகண்ட சிவபூம் திருவாசக அரங்கம் யாழ்ப்பாண மண்ணுக்கும் வடபகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது.யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசக அரண்மனைஅருகே திருவாசக அரங்கம் என்னும் அழகிய அரங்கமண்டபம் இன்று திறப்புவிழாகண்டது.
கருத்துகள் இல்லை