இரணைமடு குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!📸

 


இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று 17.07.2025 2.00 பிற்பகல் மீனவர் ஒருவர் உயிரிழப்பு.


மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த 

பிச்சை துரைராசா வயது 64 என்ற 

ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என  தெரிய வந்துள்ளன.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.