தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் வெட்டப்படும் கிடங்கு!📸
வலி வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் வெட்டப்படும் கிடங்கு..
வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்னம்..
விகாரைக்கு வந்த அமைச்சர் குழுவினர்களையும் அழைத்துச் சென்றனர்.
மீண்டும் மீண்டும் தையிட்டியில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி அம்பலம்
இன்றைய வலிகாமம் வடக்கு சபை கூட்டத்தில் தையிட்டி
சட்டவிரோத கட்டிடம் அகற்ற வேண்டு என்று
சட்ட நடவெக்கை எடுப்பதற்கு சபையால் வழக்குதாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்
அதனைதொடர்து மேலும் கட்டடம் அமைக்கும் முயற்சி நடைபெறுவதாக கௌரவ உறுப்பினர் காணி உரிமையாளர் சாருஜன் தெரிவித்தை தொடர்து நெரடியாக செனறு பார்வையிட்டபட்டதால் மலசலகூடம் அமைக்க பாரிய குழி வெட்டப்பட்டுள்மை ஆதாரபூவமாக அம்பலம்
நாங்கள் சென்றசமயம் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் பாராஉமன்ற உறப்பினர் றஜீவன் ஆகீயோர் அங்கு வேறுகாரணமாக வந்திருந்தமையால் அவர்களுக்கு ஆதாரபூவமாக நீரூபிக்கமுடிந்தது.
கருத்துகள் இல்லை