பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சானக்கியன்!📸

 


பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை வந்திருந்தனர். ஓர் நான்கு நாள் கல்விச் சுற்றுலாவாக திறந்த நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எவ்வாறு பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் இலங்கையிலும் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் வினைத் திறனாக எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பிலும் இவ் சுற்றலா வானது அமைந்திருந்தது. திறந்த நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் சாக்கியர் உடன் இவ் கலந்துரையாடலானது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #TamilNews #tamilshorts #NewsUpdate #tamilarulnet #www #LatestNews #socialmedia 

#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.